மைக்ரோமேக்ஸ்
மைக்ரோமேக்ஸ், 'இன்பினிட்டி என்' சீரிஸ் பிரிவில், 'என் 11 - என் 12' என, இரு பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது.இன்பினிட்டி என் - 12* 6.19 அங்குல தொடுதிரை* 18 + 16 மெகா பிக்சல்* 3 ஜி.பி., / 32 ஜி.பி.,* 4,000 எம்.ஏ.எச்., பேட்டரி* ஆண்ட்ராய்டு 8.1* விலை, 9,999 ரூபாய்இன்பினிட்டி என் - 11* 6.19 அங்குல தொடுதிரை* 18 + 8 மெகா பிக்சல்* 2 ஜி.பி., / 32 ஜி.பி.,* 4000 எம்.ஏ.எச்., பேட்டரி* ஆண்ட்ராய்டு 8.1- விலை, 8,999 ரூபாய்