உள்ளூர் செய்திகள்

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2

'மைக்ரோமேக்ஸ்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 'மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2' எனும் போனை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்:ஆண்ட்ராய்டு 116.43 அங்குல முழு எச்.டி., திரை4ஜி.பி., x 64 ஜி.பி., மூன்று கேமரா செட் அப்48 எம்.பி., பிரதான கேமரா16 எம்.பி., செல்பி கேமரா5,000 எம்.ஏ.எச்., பேட்டரி30 வாட் பாஸ்ட் சார்ஜிங்அறிமுக விலை: 12,490 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !