உள்ளூர் செய்திகள்

மினி அட்வைசர்!

ஆரோக்கியத்தை அதிகமாக பேணுகிறவர்களுக்காக வந்துள்ளது, 'ஹானர் பேண்டு 4!' நல்ல பிட்னஸ் ட்ரெய்னராக செயல்படும்.துாக்கத்தை முழுமையாக, 'டிராக்' செய்து, துாங்கும் முறை பற்றிய விபரங்களை வழங்கும். அதற்கு ஏற்ப பரிந்துரைகளையும் வழங்கும்.சிறப்பம்சங்கள்:* வளைந்த, 2.5 அங்குல தொடுதிரை* பீடோமீட்டர், ஸ்லீப் டிராக்கர், எக்சர்சைஸ் டிராக்கர்* தொடர் இதய துடிப்பு சென்சார்* இன்கமிங் கால் மியூட் வசதி* வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்விலை: ரூ.2,559


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !