மோட்டோ ஜி 73
'மோட்டோரோலா' நிறுவனம் அறிவித்தபடியே அதன் 'மோட்டோ ஜி 73' ஸ்மார்ட்போனை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை, 16ம் தேதி முதல் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது; '5ஜி' வசதியுடனும் வருகிறது.சிறப்பம்சங்கள்:6.5 அங்குல முழு எச்.டி., திரைஆண்ட்ராய்டு 1350 எம்.பி., முதன்மை கேமரா16 எம்.பி., செல்பி கேமரா5,000 எம்.ஏ.எச்., பேட்டரி30 வாட் சார்ஜிங்ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்டால்பி அட்மோஸ் விலை: ரூ. 18,999