உள்ளூர் செய்திகள்

நாய்ஸ் அறிமுகத்தில் நெக்பேண்டு

கடந்த வாரம் 'நாய்ஸ் நெர்வ் புரோ நெக்பேண்டு' இந்திய சந்தையில் அறிமுகம் ஆனது. கிட்டத்தட்ட 35 மணி நேரம் வரை தாங்கும் திறன் கொண்டது, இந்த நெக்பேண்டு என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.சிறப்பம்சங்கள்* புளுடூத் வி 5.2 தொழில்நுட்பம்* 30 அடி துாரம் வரை இணைப்பு* 35 மணி நேரம் தாங்கும் பேட்டரி* 10 நிமிட சார்ஜில் 10 மணி நேரம்* ஒரே சமயத்தில் இரு சாதனங்களை இணைக்கலாம்* துல்லியமான போன் அழைப்பு சப்தம்* மேக்னடிக் இயர்பட்ஸ்* வியர்வையால் பாதிக்காதுவிலை: 899 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !