புதிய போல்ட் இயர்போன்
'போல்ட்' நிறுவனம் இந்தியாவில் 'போல்ட் புரோபாஸ் இசட் சார்ஜ்' எனும், 'ஒயர்லெஸ் நெக்பேண்டு' இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்:14.2 மி.மீ., டிரைவர்கள்அலாய் மைக்ரோ வூபர்புளுடூத் வி 5.2வியர்வை நீர் உட்புகுவதை தடுக்கும்40 மணி நேரம் தாங்கும் பேட்டரியு.எஸ்.பி.,டைப் சி சார்ஜிங்வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதிவிலை: ரூபாய் 1,299