உள்ளூர் செய்திகள்

புதிய இன்பினிக்ஸ் போன்

'இன்பினிக்ஸ்' நிறுவனம் புதிதாக, 'இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஏ' எனும் போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம், 'ஜியோ' வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது.சிறப்பம்சங்கள்* 6.52 அங்குல திரை* 2 ஜி.பி., + 32 ஜி.பி.,* கைரேகை சென்சார்* 8 எம்.பி., டூயல் பின்புற கேமரா* 8 எம்.பி., செல்பி கேமரா* ஆண்ட்ராய்டு 11* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரிஅறிமுக விலை 6,499 ரூபாய்.ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சலுகை 550 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !