புதிய ஸ்மார்ட் வாட்சுகள்
நாய்ஸ் எவால்வ் 2 பிளேகடந்த ஆண்டு அறிமுகம் ஆன 'நாய்ஸ் எவால்வ் 2' ஸ்மார்ட் வாட்சை தொடர்ந்து, தற்போது இந்த வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.* வட்ட வடிவ டயல்* 1.2 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே* ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே* 100 ஸ்போர்ட்ஸ் மோடுகள்* மியூசிக் கேமரா கன்ட்ரோல்* 300 எம்.ஏ.எச்., பேட்டரி * 3 மீட்டர் ஆழம் வரை நீர் புகாதுவிலை: 3,299 ரூபாய்பாஸ்ட்ராக் ரிபிளக்ஸ் பிளே* 1.3 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே* வட்ட வடிவ அலுமினிய டயல்* 25 + ஸ்போர்ட் மோடுகள்* உடல் ஆரோக்கிய கண்காணிப்புகள்* பில்ட் இன் கேம்ஸ்* 7 நாட்கள் தாங்கும் பேட்டரிவிலை: 5,995 ரூபாய்நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா 2 எல்.இ.,* 1.78 அங்குல அமோல்டு திரை* 100 வித முகப்புகள்* ஆரோக்கிய கண்காணிப்பு* 30 ஒர்க்அவுட் மோடுகள் * 230 எம்.ஏ.எச்., பேட்டரி* நீர் புகாமல் தடுக்கும் விலை: 2,999 ரூபாய்