உள்ளூர் செய்திகள்

அடுத்த அட்டாக்

நைக் நிறுவனம் இரண்டாம் தலைமுறை செல்ப் லேஸிங் ஷூக்களை அறிமுகம் செய்ய உள்ளது.சில பல ஆண்டுகளுக்கு முன், நைக் நிறுவனம் தானாகவே ஷூ லேஸை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் விதத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஷூவை அறிமுகம் செய்தது. ஆனால் எடுபடவில்லை. இப்போது மீண்டும் களம் இறங்குகிறது. சிறப்பம்சம் இதன் விலை, 350 டாலர். அதாவது சுமாராக, 24 ஆயிரம் ரூபாய். இந்த முறையாவது கோல் போடுமா என பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !