நோக்கியா 110 4ஜி
'நோக்கியா' பிராண்டுக்கான உரிமம் பெற்றுள்ள,'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம், இந்தியாவில், 'நோக்கியா 110 4ஜி' எனும் போனை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு பியூச்சர் போன்.சிறப்பம்சங்கள்:4ஜி இணைப்புஎச்.டி., வாய்ஸ் காலிங்1.8 அங்குல திரை28 எம்.பி., ரேம்48 எம்.பி., நினைவகம்மைக்ரோ எஸ்.டி., வாயிலாக 32 ஜி.பி.,1,020 எம்.ஏ.எச்., பேட்டரி 13 நாட்கள் தாக்குப் பிடிக்கும் சார்ஜ்எப்.எம்., ரேடியோஎம்.பி.,3 பிளேயர்விலை: 2,799 ரூபாய்