நோக்கியா எக்ஸ் 30 5ஜி
'நோக்கியா'வின் 'எக்ஸ்' வரிசையில் வந்திருக்கும் சமீபத்திய ஸ்மார்ட்போன் இது.ஐரோப்பிய சந்தையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.சிறப்பம்சங்கள்:ஆண்ட்ராய்டு 126.43 அங்குல முழு எச்.டி., திரைஅமோல்டு டிஸ்ப்ளே8 ஜி.பி., + 256 ஜி.பி., இரண்டு கேமரா செட் அப்50 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா13 மெகா பிக்ஸல் செல்பி கேமரா5ஜி இணைப்பு யு.எஸ்.பி., டைப் சி போர்ட்4,200 எம்.ஏ.எச்., பேட்டரி33 வாட் பாஸ்ட் சார்ஜிங்185 கிராம் எடைவிலை: 48,999 ரூபாய்