உள்ளூர் செய்திகள்

நோக்கியாவின் புதிய ஸ்மார்ட் போன்

'நோக்கியா' பிராண்டுக்கான உரிமம் பெற்ற, 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம், புதிதாக, 'நோக்கியா ஜி 11' எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.சிறப்பம்சங்கள்:ஆண்ட்ராய்டு 116.5 அங்குல எச்.டி., திரை3ஜி.பி., ரேம்மூன்று கேமரா செட் அப் 13 எம்.பி., முதன்மை கேமரா8 எம்.பி., செல்பி கேமரா32 ஜி.பி., சேமிப்பகம்பக்கவாட்டில் கைரேகை சென்ஸார்5,050 எம்.ஏ.எச்., பேட்டரி10 வாட் பாஸ்ட் சார்ஜர்18 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்விலை: தோராயமாக 10,200 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !