உள்ளூர் செய்திகள்

நோக்கியாவின் அடுத்த அறிமுகம்

'நோக்கியா ஜி 21' ஸ்மார்ட்போன், இந்தியாவில் பிப்ரவரியில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வமாக தேதி அறிவிக்கப்படவில்லை.சிறப்பம்சங்கள்6.5 அங்குல எச்.டி., திரைமூன்று கேமரா செட் அப்50 மெகா பிக்சல் கேமரா5,050 எம்.ஏ.எச்., பேட்டரி4 ஜி.பி., x 128 ஜி.பி.,விலை: இதற்கு முந்தைய மாடலான 'நோக்கியா ஜி 20' ஸ்மார்ட்போன், 12,999 ரூபாய் விலையில் அறிமுகம் ஆனதால், இந்த போன் அதைவிட சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !