ஒப்போ ஆர் 17
ஒப்போவின், ஆர் சீரிஸ் வரிசையில், அடுத்த அட்டாக், ஒப்போ ஆர் 17.போனை பற்றி முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு மூன்று கேமிராக்களுடன் வந்திருக்கும் போன் என்பதுதான்.இன்னொரு ஸ்பெஷல், சார்ஜ் போட்ட 10 நிமிடங்களிலேயே 40 சதவீதம் ஏறிவிடும்.சிறப்பம்சங்கள்:* 8 ஜிபி ரேம் / 128 ஜிபி உள்ளீட்டுத் திறன்* 6.4 அங்குல தொடுதிரை* 25 + 32 மெகா பிக்ஸல்* ஸ்நாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி.,* ஆண்ட்ராய்டு 8.1* 3700 எம்.ஏ.எச்., பேட்டரி* இன்டிஸ்பிளே பிங்கர் பிரின்ட்,* பேஸ் லாக்