பெப்பிள் காட்டும் பெண்கள் நலம்
'பெப்பிள்' நிறுவனம், புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்சை, இந்தியா வில் அறிமுகம் செய்துள்ளது. 'புளூடூத் காலிங்' வசதியுடன் 'பெப்பிள் வீனஸ்' எனும் பெயரில், இந்த வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்சில் பெண்களின் ஆரோக்கியத்தை கண்காணித்துக்கொள்ள பல வசதிகள் தரப்பட்டு உள்ளன.சிறப்பம்சங்கள்* புளூடூத் காலிங் வசதி* வைப்ரேஷன் அெலர்ட்* 1.09 அங்குல எச்.டி., டிஸ்ப்ளே* பெண்களின் உடல் நல கண்காணிப்பு* இதயத் துடிப்பு, ஆக்சிஜன் அளவு* 100 விதமான முகப்புகள்* ஸ்போர்ட் மோடுகள்* ஒரு வாரம் தாங்கும் பேட்டரிவிலை: 4,499 ரூபாய்.