பிளாபங்க்ட் 50 அங்குல டிவி
'பிளாபங்க்ட்' நிறுவனம், இந்தியாவில், 50 அங்குல அளவில், புதிய 'டிவி' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. '50 சி.எஸ்.ஏ., 7007' எனும் இந்த புதிய டிவி, அல்ட்ரா எச்.டி., ஆண்ட்ராய்டு டிவியாகும்.சிறப்பம்சங்கள்* ஆண்ட்ராய்டு 10* 4 ஸ்பீக்கர்கள்* டால்பி டிஜிட்டல் பிளஸ்* 60 வாட்* 2 ஜி.பி., + 8 ஜி.பி., * 4கே ஐ.பி.எஸ்., பிளஸ் பேனல்* 3 எச்.டி.எம்.ஐ., போர்ட்* 2 யு.எஸ்.பி., போர்ட்* கூகுள் குரோம்காஸ்ட்* ஆப்பிள் ஏர்பிளேவிலை: 36,999 ரூபாய்.