உள்ளூர் செய்திகள்

நீர் அருந்துவதை நினைவுபடுத்தும்

'நாய்ஸ்' நிறுவனம் இந்தியாவில் புதிதாக 'நாய்ஸ் கலர்பிட் பிரையோ' எனும் 'ஸ்மார்ட் வாட்ச்' அறிமுகம் செய்துள்ளது. இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத்துடிப்பு கண்காணிப்பு, நீர் அருந்துவதை நினைவுபடுத்துவது ஆகிய அம்சங்களுடன் இந்த வாட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள்:1.52 அங்குல எல்.சி.டி., டிஸ்பிளே360 x 400 பிக்ஸல் துல்லியம்34 கிராம் எடை9 மி.மீ., தடிமன்50 ஸ்போர்ட்ஸ் செயல்வகை190 எம்.ஏ.எச்., பேட்டரிமூன்று வண்ணங்கள்விலை: 2,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !