தரையை சுத்தம் செய்யும் ரோபோட்
தரைகளை சுத்தம் செய்வதற்கான, 'புளோர் ரோபோட்'கள் மூன்றை, மிலாக்ரோ எனும் இந்திய நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மிலாக்ரோ ஐமேப் மேக்ஸ், மிலாக்ரோ ஐமேப் 10.0 மற்றும் மிலாக்ரோ சீகல் என்ற மூன்று ரோபோக்கள் வந்துள்ளன. மிலாக்ரோ ஐமேப் மேக்ஸ் மற்றும் மிலாக்ரோ ஐமேப் 10.0 ஆகியவை தண்ணீரை பயன்படுத்தி மாப் செய்து, வாக்குவம் கிளீன் செய்யக்கூடியவை. மிலாக்ரோ சீகல் வணிக இடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஏற்றது. விலை: ஐமேப் மேக்ஸ்: ரூ.99,990ஐமேப் 10.0 : ரூ.89,990சீகல் : ரூ.20,000