உள்ளூர் செய்திகள்

சாம்சங் கேலக்ஸி எப் 41

சாம்சங் நிறுவனத்தின், கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன், இந்தியாவில், 16ம் தேதியன்று விற்பனைக்கு வருகிறது.மேலும், 6.4 அங்குல, முழு எச்.டி., திரை கொண்டது இந்த போன். 64 எம்.பி., திறனுடன் மூன்று கேமரா அமைப்பு உள்ளது.இந்த விலைக்கு இது ஒரு சிறப்பான ஸ்மார்ட்போன் தான்.கூடுதல் சிறப்பம்சங்கள்:6 ஜி.பி., ரேம்64/128 ஜி.பி., சேமிப்புத் திறன்512 ஜி.பி., வரை நீட்டித்துக் கொள்ளலாம்191 கிராம் எடை8.9 மி.மீ., மெலிதான வடிவமைப்பு6,000 எம்.ஏ.எச்., பேட்டரி15 வாட் பாஸ்ட் சார்ஜர்யு.எஸ்.பி., டைப் சி., போர்ட் அறிமுக விலை: ரூ.15,499


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !