உள்ளூர் செய்திகள்

சாம்சங் கேலக்ஸி எம்.42

சாம்சங் கேலக்ஸி எம்.42, 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. சிறப்பம்சங்கள்:குவால்காம் ஸ்நாப்டிராகன் 750 ஜி எஸ்.ஓ.சி., 48 மெகாபிக்சல் பிரதான கேமரா பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் சூப்பர் அமோல்டு திரை 5,000 எம்.ஏ.எச்., பேட்டரிவிலை:6 ஜி.பி., ரேம் + 128 ஜி.பி., சேமிப்பகம்: 21,999 ரூபாய் 8 ஜி.பி., ரேம் + 128 ஜி.பி., சேமிப்பகம்: 23,999 ரூபாய் அறிமுக விலை:6 ஜி.பி., ரேம் + 128 ஜி.பி., சேமிப்பகம் : 19,999 ரூபாய்8 ஜி.பி., ரேம் + 128 ஜி.பி., சேமிப்பகம்: 21,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !