உள்ளூர் செய்திகள்

இந்திய சந்தைக்கு வரும் சாம்சங் தயாரிப்புகள்

'சாம்சங்' நிறுவனம், நடப்பு ஆண்டின் துவக்கத்தில், 'கேலக்ஸி எம் 23 5ஜி' எனும் ஸ்மார்ட்போனை, உலகின் சில பகுதிகளில் மட்டும் அறிமுகம் செய்தது.இதன் பின், இரு மாதங்களுக்கு முன், 'கேலக்ஸி ஏ04' எனும் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்தது.இந்த மாடல் ஸ்மார்ட்போன்கள், விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. கூடவே 'கேலக்ஸி ஏ04 இ' எனும் மாடல் போனும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

சிறப்பம்சங்கள்:

கேலக்ஸி எம் 23 5ஜி:6.6 அங்குல எல்.சி.டி., எப்.எச்.டி., திரை4 ஜி.பி., அல்லது 6 ஜி.பி., ரேம்64 ஜி.பி., அல்லது 128 ஜி.பி., ஸ்டோரேஜ்5,000 எம்.ஏ.எச்., பேட்டரி திறன்ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்.,25 வாட் பாஸ்ட் சார்ஜிங்50 மெகாபிக்ஸல் மெயின் கேமரா

கேலக்ஸி ஏ04 இ:

6.5 அங்குல பி.எல்.எஸ்., எல்.சி.டி., ஆக்டா கோர் பிராசஸர்4 ஜி.பி., ரேம்13 மெகா பிக்ஸல் மெயின் கேமராஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்.,10 வாட் பாஸ்ட்சார்ஜிங்5,000 எம்.ஏ.எச்., பேட்டரி திறன்

கேலக்ஸி ஏ 04:

6.5 அங்குல திரைஆக்டா கோர் பிராசஸர்8 ஜி.பி.,+ 128 ஜி.பி.,50 மெகாபிக்ஸல் மெயின் கேமரா5,000 எம்.ஏ.எச்., பேட்டரி திறன்யு.எஸ்.பி., டைப் சி இணைப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !