7,000 எம்.ஏ.எச்., பேட்டரியுடன் சாம்சங்
சாம்சங் நிறுவனம், முதன் முதலாக, 7,000 எம்.ஏ.எச்., பேட்டரி திறனுடன் கூடிய, ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. அனேகமாக இந்த போன் அறிமுகம், வரும், 10 தேதி இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் இணையதளத்தில் அறிமுகமாக இருக்கிறது.எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:* 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்* 8 ஜி.பி., மற்றும் 6 ஜி.பி., ரேம் * 128 ஜி.பி., மெமரி* 64 எம்.பி., முதன்மை கேமரா* 6.67 அங்குல திரை* 7,000 எம்.ஏ.எச். பேட்டரிஎதிர்பார்க்கப்படும் விலை: 25,000 - 30,000 ரூபாய்.