சாம்சங்கின் புதிய 5ஜி போன்
சாம்சங் நிறுவனம், அதன், 'கேலக்ஸி எப் சீரீஸ்' வரிசையில், முதல், 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.'சாம்சங் கேலக்ஸி எப் 52 - 5ஜி' எனும் பெயரில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கேலக்ஸி எப் சீரீஸ் போன் வரிசை, இந்தியாவில் கடந்த ஆண்டில் தான் அறிமுகம் ஆன நிலையில், இப்போது 5ஜி போன் வந்துள்ளது.இந்தியா உள்ளிட்ட, உலகின் எந்தெந்த நாடுகளிலெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.சிறப்பம்சங்கள்:6.6 அங்குல முழு எச்.டி., திரைஆண்ட்ராய்டு 1164 எம்.பி., முதன்மை கேமராவீடியோ சாட்டுக்காக 16 எம்.பி., கேமரா8 ஜிபி ரேம்4,500 எம்.ஏ.எச்., பேட்டரி199 கிராம் எடைஎதிர்பார்க்கப்படும் விலை: 23,000 ரூபாய்