உள்ளூர் செய்திகள்

சோனியின் புதிய 32 அங்குல டிவி

'சோனி' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ' சோனி பிரேவியா 32 டபுள்யு., 830 கே.,' எனும் 'ஸ்மார்ட்டிவி'யை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்* 32 அங்குலம்* 1,366x768 பிக்ஸல்* எல்.சி.டி., டிஸ்ப்ளே* 16 ஜி.பி., இன்பில்டு சேமிப்பகம்* ஆண்ட்ராய்டு அடிப்படையிலான கூகுள் டிவி* டால்பி ஆடியோ சப்போர்ட்* இரண்டு 10 வாட் ஸ்பீக்கர்கள்* 3 எச்.டி.எம்.ஐ., போர்ட்* டிஜிட்டல் ஆடியோ அவுட்புட்விலை: 34,900 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !