உள்ளூர் செய்திகள்

சோனி நிறுவனத்தின் டுயல்சென்ஸ் கன்ட்ரோலர்

சோனி நிறுவனம், அதன், 'பிளேஸ்டேஷன் 5' சாதனத்துக்கான, டுயல்சென்ஸ் கன்ட்ரோலரை, ரிமோட்டில், ஐபோன் மாடல்கள், ஐபேடு மாடல்கள், ஐபாடு மாடல்கள், ஆப்பிள் டிவி ஆகியவற்றில் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த ஆப்பிள் சாதனங்களில், 'பி.எஸ்.,5' அல்லது 'பி.எஸ்., 4' ஆகியவற்றை ரிமோட்டில் பயன்படுத்தலாம்.இதை பயன்படுத்த ஒரே நிபந்தனை, ஆப்பிள் இயங்குதளம் லேட்டஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்பது தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !