உள்ளூர் செய்திகள்

சவுண்டு டிரம் பி

'போர்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தின் 'சவுண்டு டிரம் பி', இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இது, இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் புளுடூத் ஸ்பீக்கர் ஆகும்.சிறப்பம்சங்கள்:80 வாட் அவுட்புட்புளுடூத் 'வி5' இணைப்பு வசதியு.எஸ்.பி., டைப் சி., சார்ஜிங்ஆக்ஸிலரி, யு.எஸ்.பி., டைப் ஏ., இணைப்பு வசதிகள்மைக்ரோ எஸ்.டி., சேமிப்பு வசதி4,000 எம்.ஏ.எச்., பேட்டரிஇரு வண்ணங்கள்அறிமுக சலுகை விலை: 2,399 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !