உள்ளூர் செய்திகள்

பட்ஜெட் விலையில் சூப்பர் இயர்பட்ஸ்

'போல்ட்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'போல்ட் ஆடியோ ஏர்பாஸ் புரோபாட்ஸ் எக்ஸ்' எனும், 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்:கறுப்பு வண்ணம்10 மி.மீ., டயனமிக் டிரைவர்கள் டச் கன்ட்ரோல் வசதியு.எஸ்.பி., டைப் சி கனெக்டிவிட்டிவியர்வை, நீர் ஆகியவை உட்புகுவதை தடுக்கும்வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி32 மணி நேரம் தாங்கும் பேட்டரி அறிமுக விலை: 1,499 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !