உள்ளூர் செய்திகள்

ஆப்பிள் வாட்சில் அடுத்த புதுமை

'ஆப்பிள்' நிறுவனம், அதன் ஸ்மார்ட்வாட்சில், கைவிரல்ரேகை சென்ஸார் அமைப்பது குறித்த முயற்சியில் இறங்கி உள்ளது. இது சம்பந்தமான காப்புரிமையும் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம், தன்னுடைய முதல் ஸ்மார்ட்வாட்சை 2015ல் அறிமுகம் செய்தது. அன்றிலிருந்து இன்று வரை, பல்வேறு புதிய புதிய அம்சங்களை அதில் புகுத்தி வருகிறது.மற்றவர்கள் எளிதில் அணுகாமல் இருக்கும் வகையில், ஆப்பிள் வாட்சில் 'பாஸ்கோடு' வசதி இருந்தாலும், கைவிரல் ரேகை சென்சார் வைப்பது குறித்து ஆர்வம் காட்டி வருகிறது ஆப்பிள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !