உள்ளூர் செய்திகள்

இது வேற லெவல்

ஸ்மார்ட் போனில், 'டபுள் கேமரா' இருந்தால் மட்டும் போதுமா? போரடித்துவிடாது? அதனால், 'டபுள் டிஸ்பிளே' உள்ள மொபைல் போனை, 'நெக்ஸ்' வரிசையில் அறிமுகப்படுத்த உள்ளது, 'செல்பி கேமரா'க்களின், 'ராஜா'வான, விவோ நிறுவனம். விலை, 52 ஆயிரம் ரூபாய். இனி, எப்படி வேண்டுமானாலும் போன எடுங்க; யூஸ் பண்ணுங்க. இனி, கேமராவும் டபுள் தான்; டிஸ்பிளேவும் டபுள் தான். ரூம் போட்டு யோசிக்கிறாங்க!சிறப்பம்சங்கள்:* 6.39 அங்குல தொடுதிரை* 5.49 அங்குல தொடுதிரை - பின்புறம்* 10 ஜி.பி., ரேம் / 128 ஜி.பி., உள்ளீட்டுத் திறன்* 12 மெகா பிக்ஸல்* குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 எஸ்.ஓ.சி.,* 3500 எம்.ஏ.எச்., பேட்டரி* 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங்* 'இன் டிஸ்பிளே பிங்கர் பிரின்ட், பேஸ் லாக்' உள்ளிட்ட பல வசதிகள் இருக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !