உள்ளூர் செய்திகள்

சதுர வடிவத்துக்கு மாறிய டைமெக்ஸ்

அமெரிக்க நிறுவனமான 'டைமெக்ஸ்', இந்தியாவில் 'டைமெக்ஸ் பிட் 2.0' எனும் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.கடந்த ஆண்டு, வட்ட வடிவ டயல் கொண்டதாக இந்த மாடல் வாட்சை அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது, சதுர வடிவ வாட்சை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்:சதுர வடிவ டயல்1.72 அங்குல டச் ஸ்கிரீன்இதய துடிப்பு கண்காணிப்புரத்த அழுத்த கண்காணிப்புஆக்சிஜன் அளவீடு7 நாட்கள் தாங்கும் பேட்டரி20 ஸ்போர்ட்ஸ் மோடுமூன்று வண்ணங்கள்விலை: 5,515 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !