உள்ளூர் செய்திகள்

நோக்கியாவின் இரண்டு அறிமுகங்கள்

இந்தியாவில், இரண்டு 'நோக்கியா' போன்கள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.'நோக்கியா சி 30' எனும் பட்ஜெட் ஸ்மார்ட்போனும், இராணுவ தரத்திலான 'நோக்கியா எக்ஸ்.ஆர். 20' எனும் போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.நோக்கியா சி.30: உலக சந்தையில் இந்த போன் கடந்த ஜூலை மா தத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்போது அறிமுகம் ஆகியுள்ளது. இது இது ஒரு பட்ஜெட் போனாகும்.சிறப்பம்சங்கள்:6.82 அங்குல எச்.டி., திரை6,000 எம்.ஏ.எச்., பேட்டரி10 வாட் சார்ஜிங்13 மெகா பிக்ஸல் முதன்மை கேமராகைரேகை சென்சார்விலை:3 ஜி.பி., + 32 ஜி.பி., : 10,999 ரூபாய்4 ஜி.பி., + 64 ஜி.பி., : 11,999 ரூபாய்நோக்கியா எக்ஸ்.ஆர்.20:மிகுந்த உறுதியையும், இராணுவ தரத்திலான வடிவமைப்பையும் கொண்டதாகும் இந்த போன். 55 டிகிரி வெப்பத்திலும் எளிதாக தாக்குப் பிடிக்கும். 1.8 மீட்டர் ஆழ நீரில் மூழ்கடித்தால், ஒரு மணி நேரம் வரை எந்த இந்த போனுக்கு பாதிப்பும் ஏற்படாது.சிறப்பம்சங்கள்:6.67 அங்குல முழு எச்.டி., திரை6 ஜி.பி.ரேம்48 மெகா பிக்ஸல் முதன்மை கேமராஇரு வண்ணங்கள்ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்5ஜி இணைப்பு வசதியு.எஸ்.பி., டைப் சி போர்ட்4,630 எம்.ஏ.எச்., பேட்டரி15 வாட் ஒயர்லெஸ் சார்ஜிங்248 கிராம் எடைவிலை: 6 ஜி.பி., + 128 ஜி.பி., போன்: 46,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !