விவோ ஒய் 56 - 5ஜி
'விவோ' நிறுவனத்திலிருந்து, 'விவோ ஒய் 56- - 5ஜி' ஸ்மார்ட்போன், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலான சில்லரை விற்பனை நிலையங்களிலும், விவோவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் இந்த போனை வாங்கலாம்.சிறப்பம்சங்கள்:6.58 அங்குல முழு எச்.டி., திரை 8 ஜி.பி., + 128 ஜி.பி.,50 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா 16 மெகா பிக்ஸல் செல்பி கேமராஎப்.எம்.,ரேடியோ யு.எஸ்.பி., டைப் சி போர்ட்18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி184 கிராம் எடை இரு வண்ணங்கள்விலை: 19,999 ரூபாய்