உள்ளூர் செய்திகள்

விரும்பும் மொழியில் யுடியூப்

இந்தியா போன்ற பல மொழிகள் பேசும் நாடுகளை மனதில் கொண்டு, 'யுடியூப்' ஊடகத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது, 'கூகுள்' நிறுவனம்.யுடியூப் பார்க்கும் போது பயனர்கள், தங்களுக்கு தேவையான மொழியில் 'ஆடியோ'வை பெற்றுக் கொள்ளும் வகையில், புதிய தொழில்நுட்ப வசதியை அறிமுகம் செய்யும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது, கூகுள் நிறுவனம்.தற்போது இந்த வசதி ஆரோக்கியம் சம்பந்தமான சில குறிப்பிட்ட வீடியோக்களில் மட்டும் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !