வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Both the TN Government and the Govt. employees unions are acting irresponsibly. When the government jobs permanency itself is questionable, where is the question of pension till death?
யாரோ ஒருவர் ஒரு நாயை வளர்த்தாராம் அந்த நாய் அவரை பார்க்கும் நேரமெல்லாம் வால் ஆட்டிக்கொண்டே இருக்கும இப்படி நன்றியுடன் வால் ஆட்டிக்கொண்டிருக்கும் நாய்க்கு எதாவது seeya தீவிரமாக சிந்தித்தாராம் சிந்தித்து நன்றியுடன் ஆட்டிய நாயின் வாலை வெட்டி நாய்க்கே சாப்பிட வைத்தாராம் இதே பொனரே திமுகவிற்கு தொடர்ந்து முழு ஆதரவு தந்த அரசு ஊழிர்கலின் ஊதியத்திலேயே பிடித்தம் செயது ஓய்வு ஊதியதின் புதிய திட்டம்
அந்த 10 சதவீத பிடித்தம் செய்யும் காசை SIP ல போட்டாலே 10 வருஷத்துக்கு நல்ல ரிட்டன் கிடைக்கும். ஏன் அரசே sip ல முதலீடு செய்யும்போது இவர்கள் ஏன் செய்யமுடியாது. ஐடியா இல்லாத அரசு ஊழியர்கள். ஆனாலும் திமுகவின் சாமர்த்தியம் அசாத்தியம் போங்க. அவன் விசிட்டிங் கார்டு வச்சு அவனுக்கே போன் பண்ணும் திறமை தீமுகவுக்கே உண்டு.
எவ்வளவு கொடுத்தாலும் பத்தாதுன்னு சொல்லிட்டு தேர்தல் நெருங்கும் போது மட்டும் இப்படி உருட்டி மிரட்டி காரியம் சாதிச்சுக்கிறது அரசு ஊழியர்களின் அயோக்கிய தனத்தின் உச்சம்.
யோவ் ஜாக்டோ ஜிவ் காசு வாங்கிட்டு ஏமாதரான்யா ..எமராதீங்க ...உஷாரா இருங்க ..இதுல எதோ விவகாரம் இருக்கு ....
பத்து சதவீதம் மாதம் பிடித்து அதிலிருந்து கொடுக்கிறார்கள். அரசின் பங்கு எதுவும் இல்லை. இந்த பத்தை ஊழியர்கள் அவர்களே சேமித்தால் ஒய்வு பெரும் பொது அரசு கொடுப்பதை விட அதிகம் கிடைக்கும். வல்லுநர்கள் கருத்து. தன கையை கடிக்காமல் ஊழியர்களிடம் வாங்கி அவர்களுக்கே திரும்ப கொடுக்கும் கழகம் பலே கில்லாடி.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள். இதுதான் திராவிட மாடல்.
தமிழக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால், இத்திட்டம் எப்போது அமலுக்கு வரும் என தகவல் இல்லை. எத்தனை ஆண்டுகள் பணியாற்றினால், முழு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது உட்பட பல்வேறு கேள்விகளுக்கு விடை இல்லை. அதேநேரம், பட்ஜெட்டில் பணம் ஒதுக்கிய பிறகே, இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் எனவும் தகவல்.. பட்ஜெட்டில் இதற்கு மீதி பணம் உள்ளதா என்று தெரியவில்லை ....இந்த திட்டம் 01-01-2027 அன்று செயல்பாட்டுக்கு வருமாம் ...இதுக்கு பாராட்டு விழாவாம் ..
வெறும் அறிக்கை பலன் தராது. ஜீயோ ஆர்டர் தேதியுடன் வெளியிட்டால் மட்டுமே பலன். ஆனால் வழக்கம் போல ஜாக்டோ ஜியோ ஜால்ரா கோஷ்டி
ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அனைத்தும் காக்கா கூட்டம் .....
அரசு ஊழியர்கள் பாக்கெடில் ஓட்டை போட்டது போட்டது தான்