வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மம்மூதா ஏன் மீண்டு வரணும்? தேசபக்தியை பரப்ப போவுதா?
திமுக அதிமுகவினருக்கு கொடுத்தது போல பெரும்பாலான திரிணாமூல் புள்ளிகளுக்கு பாஜக அடைக்கலம் கொடுத்து வருகிறது ......
இந்த நூற்றண்டில், இந்திய நாட்டின் ஒற்றுமையை நீக்குவதில் கான்கிராஸ் கட்சிக்கு நிகராக துணை போன அரசியல்வாதி இவள். வெளி நாட்டினரை, இந்த நாட்டின் கலாச்சாரத்தை ஒத்து கொள்ளாத காட்டான்களை குடி வைப்பதன் மூலம், ஒரு வோட்டு வங்கியை தக்க வைக்கலாம் என்று மறைமுகம் திட்டம் போட்ட நபர். அஸ்ஸாமிலும், திருபுராவிலும், வங்காளத்திலும் இவர்கள் இரண்டு பெரும் செய்த தேச விரோத அடையாளங்களை நாடு மறக்க கூடாது. இதனால் தான் நாடு முழுவதும் பல இடங்களில் சமூக கலவரங்கள் நடக்கிறது. இன்னும் 20 ஆண்டுகள் வங்காளத்தில் ஆட்சியில் இருந்தால் வங்காளம் பங்களாதேஷுடன் இணைந்து இருக்கும்.
மேற்கு வங்கத்தை போன்று இங்கே இந்த திராவிட மாடல் அரசிலும் எல்லாவெற்றிக்கும் முன்னிலைப்படுத்துவதை வெளிப்படையாக கட்சியிலிருந்து பலர் பேசியும் பயனில்லை வெளியில் தைரியமாகவே வாருங்கள் அப்போதுதான் தலைமைக்ப்புரியும் அப்படியும் மாற்றவில்லை என்றால் மேற்கு வங்கத்தில் நடப்பதை இங்கே நடத்தி காட்டுங்கள் சரியாகிவிடும்
அதான் முடிச்சு வச்சுட்டாங்களே மக்கள்
மமதை என்னா ஆட்டம் ஆடினார்...... என்னா பேச்சு பேசினார்.... கள்ள குடியேறிகள் ஆதரவுடன் வெற்றி பெற்று வந்தார்.... இப்போது உண்மை வெளியே வந்து விட்டது..... கூடவே தோல்வியும் வந்து விட்டது.
சிறுபான்மை மக்கள் ஓட்டு மொத்தமாக கிடைக்கும் என்பதற்காக இந்துக்களை அவமதிப்பு செய்த காரணத்தினால் தான் மம்தா வீழ்ந்தார் இது தான் உண்மை
ABOLISH& Sack-Punish All SuperiorRulerStooge Officials& Judges Being UselessBiaseds.
பிஜேபி துட்டு நெறய வச்சிருக்கான் ம்மா
மம்தா பானர்ஜி சொத்து மதிப்பு 3 லட்சம். ஆனால் அவருடைய கட்சி சொத்து மதிப்பு சுமார் 980 கோடி. மம்தா மருமகன் சொத்து சுமார் 300 கோடி.
அவங்க கட்சியையே ஒருத்தன் விலைக்கு வாங்குரான்னா அவர் யாருங்களேன்
மேலும் செய்திகள்
கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்க மம்தா திட்டம்?
10-Jun-2026