உள்ளூர் செய்திகள்

லெசோதோவில உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களும் அவை வழங்கும் படிப்புகளும்

லெசோதோவில உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களும் அவை வழங்கும் படிப்புகளும்:1. National University of Lesothoவலைத்தளம்: www.nul.ls அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல், மனிதவளம், சட்டம், வணிக நிர்வாகம், கல்வி, சுகாதாரம்.2. Botho University) வலைத்தளம்:வணிகம் மற்றும் கணக்குப்பதிவு, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், ஆரோக்கியம் மற்றும் கல்வி. 3. Institute of Development Management - IDMவலைத்தளம்: www.idmbls.com வணிக மேலாண்மை, தகவல் வள மேலாண்மை, பொது சுகாதார மேலாண்மை, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள்.லெசோதோ அரசு இணையதளம்:www.lesothogovt.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்