உள்ளூர் செய்திகள்

தாய்லாந்து ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய நிகழ்வுகள்

மார்ச் மாத பௌர்ணமி மற்றும் சங்கடஹர சதூர்த்தி விழாக்கள் அபிஷேக ஆராதனைகளோடு சிறப்பாக நடைபெற்று, உற்சவர்கள் ஊர்வலமாக காட்சி கொடுக்க பக்தர்கள் அனைவரும் ஆசி பெற்றுக் கொண்டனர். - நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்