உள்ளூர் செய்திகள்

நவ., 5 ல் புத்தக வெளியீட்டு விழா

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் ஷார்ஜா 45வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில்முதுவை ஹிதாயத் எழுதிய ஷார்ஜாவின் சிற்பி மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி நூல் வெளியீட்டு விழாTamil Book release of The Architect of Sharjah - His Highness Sheikh Dr. Sultan bin Mohammed Al Qasimiநாள் : வியாழக்கிழமைThursday, 5 November 2026Time: 3:30 PM - 3:55 PMVenue: Writers Forum, Hall 7 Expo Center, Sharjahவிழாவில் அரசு அதிகாரிகள், சமுதாயப் பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பிக்க இருக்கின்றனர்.அனைவரும் வருக ! இது அறிவமுதம் பருக !For contact :+971 50 51 96 433muduvaihidayath@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !