ஆக 15, அபுதாபியில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்
அபுதாபி இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 80 வது சுதந்திர தின கொண்டாட்டம் காலை 7 மணிக்கு உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்திய சமூகத்தினர் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.- நமது வாசகர் நதியா