உள்ளூர் செய்திகள்

29 ல் ஷார்ஜாவில் கவிதை நூல் வெளியீடு

ஷார்ஜா: ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் துபாய் தர்பார் மீடியா சார்பில் பரமக்குடி கவிஞர் இதயா எழுதிய 'அகர மலர்கள் நூல் வெளியீட்டு விழா 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. விழாவில் கால்டுவெல், ஏ.எஸ். இப்ராஹிம், தமிழ்மாறன், முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்த இருக்கின்றனர். முஹம்மது கபீர் தலைமையிலான குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !