உள்ளூர் செய்திகள்

நவ.,8 ல் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்க ஆண்டு விழா

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழா, வரும் நவம்பர் 8 ஆம் நாள் நடைபெறவிருக்கிறது. ஆண்டுவிழாவில் கொண்டாட்டம் மட்டுமில்லை, நகைச்சுவை விருந்தும் இருக்கு. வயிறு வலிக்க நம்மை சிரிக்க வைக்க வருகிறார்கள், நமது நகைச்சுவை நாயகர்கள் மதுரை முத்து மற்றும் அன்னபாரதி. மறக்காமல் வாங்க! ஆண்டுவிழா விருந்தோடு, நகைச்சுவை விருந்தும் உண்டும், கண்டும் களிக்க! வாங்க! ஆண்டின் நிறைவு விழாவினை கவலைகள் மறந்து களிப்போடு கொண்டாடுவோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !