ஆக., 9 ல் கோடை விழா - உவகை 2025 (Family Picnic 2025!!)
ஆக., 9 ல் கோடை விழா - உவகை 2025 (Family Picnic 2025!!)Event Date: August 9th, 2025 Location: Busse Woods, Grove#24,Elk Grove Village, 60007 சிகாகோ தமிழர்கள் ஒன்று கூடும் 'உவகை', கோடை விழாவில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். கண் குளிர கண்டு நாவு இனிக்க உண்டு உள்ளம் மகிழ உரையாட குடும்பத்துடன் வாருங்கள் - சிகாகோ தமிழ்ச் சங்கம்