sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

நடப்பதெல்லாம் நன்மை!

/

நடப்பதெல்லாம் நன்மை!

நடப்பதெல்லாம் நன்மை!

நடப்பதெல்லாம் நன்மை!


ADDED : மார் 21, 2013 05:03 PM

Google News

ADDED : மார் 21, 2013 05:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகில் பெறுவதற்கு அரிய செல்வம் கடவுளின் அருள் மட்டுமே. கண்ணை இமை காப்பது போல கடவுள் காப்பாற்றுகிறார் என்ற உறுதி மிக்கவன் இச்செல்வத்தைப் பெறுகிறான்.

* அன்பே சிவம். சிவமே அன்பு. ஆழ்ந்த அன்புடன் அனைத்து உயிர்களையும் நேசியுங்கள். பிறருக்குத் தொண்டாற்றுங்கள். அதுவே உயரிய வழிபாடு.

* உள்ளத்திலுள்ள மிருக உணர்ச்சிகளைக் களைந்தெறியுங்கள். தெய்வீக உணர்ச்சி பெருக்கெடுப்பதைக் காண்பீர்கள்.

* காதுகள் நல்ல விஷயங்களை மட்டுமே கேட்கட்டும். கண்கள் நற்செயல்களை மட்டுமே காணும் பேறு பெறட்டும்.

* நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள். எல்லாம் அவன் விருப்பப்படியே நடக்கிறது என்ற உறுதியாக நம்புங்கள்.

* மனம் என்னும் தோட்டத்தில் வீண்பரபரப்பு, அறியாமை, பயம், பேராசை போன்ற விஷச்செடிகள் வளர்வதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us