தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/மனதில் உறுதி கொள்

மனதில் உறுதி கொள்

மனதில் உறுதி கொள்


ADDED : ஏப் 11, 2017 10:04 AM

Google News

ADDED : ஏப் 11, 2017 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மன உறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள். அது பேராசை என்னும் நெருப்பில் இருந்து காக்கும்.

* பிறர் உங்களை துன்புறுத்தினால் கூட பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்.

* அன்புடனும், பொதுநலத்துடனும் மக்கள் சேவையில் ஈடுபடு. எல்லா உயிர்களையும் நேசி.

* பேச்சு, செயலில் துாய்மையைக் கடைபிடி. உன் மனம் பரிசுத்தமாக இருக்கட்டும்.

* உண்மை இருக்குமிடத்தில் எல்லா நற்குணங்களும் நிறைந்திருக்கும்.

- சிவானந்தர்





Trending





      Dinamalar
      Follow us