மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
1424 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
1424 days ago
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1424 days ago
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் பாவனி ரெட்டியின் ஹாட்டான புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பிரபல நடிகை பாவனி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருக்கான பேன்ஸ் ஆர்மியும் தொடங்கப்பட்டு ஆதரவுகள் பெருகி வருகிறது. இந்நிலையில் பவானி ரெட்டியின் இன்ஸ்டாகிராம் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிறகும் ஆக்டிவாக இருப்பதை பலரும் சந்தேகத்துடன் பார்த்தனர். ஆனால், பாவனி ரெட்டியின் இன்ஸ்டாகிராமை அவரது சகோதரி தான் பயன்படுத்தி வருகிறார் என்பது பின்னால் தெரிய வந்தது.
பாவனியின் சகோதரி தனது தங்கைக்காக ஒரு அட்மின் போல செயல்பட்டு போஸ்ட்டுகளை பதிவிட்டு பவானியை ப்ரமோட் செய்து வருகிறார். பாவனியின் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திக்கும் பதிலளித்திருந்தார். தற்போது பாவனி சேலையை விலக்கி ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இண்ஸ்டாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதை நமது நெட்டீசன் ஆர்மியினர் படையெடுத்து சென்று பார்த்துவிட்டு கமெண்டுகளில் பாவனியின் அழகு குறித்து புகழ் பாடி வருகின்றனர்.
1424 days ago
1424 days ago
1424 days ago