உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காம்போவில் கலக்கிய காஸ்ட்யூம்! ஹேம ராஜ்குமார் லேட்டஸ்ட் போட்டோஸ்

காம்போவில் கலக்கிய காஸ்ட்யூம்! ஹேம ராஜ்குமார் லேட்டஸ்ட் போட்டோஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா ராஜ்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதபாத்திரத்தில் நெகடிவ் ஷேடில் கலக்கி வருகிறார் ஹேமா ராஜ்குமார். அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் லெக்கின்ஸ் மாடலில் பேண்ட் அணிந்து அதற்கு மேல் புடவையை கட்டி வித்தியாசமான காஸ்ட்யூம் காம்போவில் ஸ்டைலாக இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !