லைக்ஸ்களை அள்ளும் ஹன்சிகாவின் கவர்ச்சி போஸ்
ADDED : 1770 days ago
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது நடிப்பில் 50வது திரைப்படமாக மஹா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் உடல் எடையை முற்றிலுமாக குறைத்த ஹன்சிகா, அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் பதிவேற்றி வந்தார். இந்த நிலையில் தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் அவர் அளித்திருக்கும் போஸ் ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகிறது.