உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'உடம்பு முழுக்க எண்ணெய்' உடன் பிரகதி போட்டோஷூட்

'உடம்பு முழுக்க எண்ணெய்' உடன் பிரகதி போட்டோஷூட்

சூப்பர் சிங்கர் பிரபலமான பிரகதி குருபிரசாத் இண்ஸ்டாகிராமில் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அவர் ப்ளவுஸ் அணியாமல் உடல் முழுக்க எண்ணெய்யை பூசிக்கொண்டு கிளாமரான போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !