தர்ஷா குப்தாவின் க்யூட் க்ளிக்ஸ்
ADDED : 1477 days ago
சின்னத்திரையில் ஆரம்பித்து இன்று வெள்ளித்திரையில் வெற்றிகரமாக கால் பதித்துள்ள தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமின் மோஸ்ட் வாண்டட் மாடலாக மாறிவிட்டார். தர்ஷா குப்தா தனது லேட்டஸ்ட் போட்டோஷூட்டில் மாடர்னாக உடையணிந்து க்யூட்டான குழந்தை போல் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் 'அந்த லுக்கு தான் எங்களுக்கு கிக்கு ஏத்துது' என கமெண்ட் அடித்து வருகின்றனர்.