கவர்ச்சியில் குதித்த சீரியல் நடிகை
ADDED : 1471 days ago
பிரபல சீரியல் நடிகை ரிந்தியா தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். திருமதி செல்வம் தொடரில் நடித்து புகழ் பெற்ற ரிந்தியா, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் சில ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்த ரிந்தியாவுக்கு சமீபகாலங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு பெரிதாக எதுவும் அமையவில்லை. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரிந்தியா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி இளசுகளை சூடேற்றி வருகிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.